Sunday, February 24, 2013

Chapter 4~



அவளுக்காக கொஞ்சம் கொஞ்சமா என்னோட பழக்கவழக்கங்கள் 
எல்லாதையும் மாற்றினேன் .இப்படியே 2/3 மாசம் போனுச்சு.
என் ஆருயிர் நண்பனே எனக்கு எதிரியா வந்தான்.
"டேய் நானும் அவல love பன்றேன்டா!!"
அப்படின்னு சொல்லிட்டான்......
சரி,  போட்டி போடுவும்~
அவல impress பண்ண நாயா பேயா அலைந்தோம்.....
Vinoth-ஓட advantage படிப்பு மட்டும்தான்.
என்னோட advantage படிப்பு ஒர் அளவு + விளையாட்டுல வேகம்....
ஆனால், அவளோ இரண்டடுலையுமே வேகம்.........
Haiyooo, எப்படி impress பன்ரது!!!!!! 





~Kumu Tan J~
Written :24/2/2013
Published :24/2/2012   

No comments:

Post a Comment