சரி அவட்ட பேசலாமா??
மலாய் weak-ஆச்ச!! சரி விடு....
மலாய் weak-ஆச்ச!! சரி விடு....
விட்டு புடிப்போம்...
Kem முடிஞ்சு வீட்டுக்கு போன
அவளோட நினைப்பாவே இருந்துச்சி
குளிச்சா, சாப்பிட்டா, aiyoo முடியல!!
1 வருஷம் முடிஞ்சு, Secondry School போனேன்...
முதல் நாளே அமர்க்களம்.....
Registration... வரிசையா நின்றேன்......
அங்க வந்தாங்க பாரு!!!
Hmmmm......
சரி பேசிதான் பாப்போம்!!
ஒரு தடவ முடிவு பன்னிட்டனா.......
~Kumu Tan J~
Written : 24/1/2013
Published : 2/7/2013
No comments:
Post a Comment