"டேய் போய் குளிடா", அம்மா.
அப்படியே போய் குளிச்சிட்டு School-க்கு கிளம்பினேன்.
அப்புறமா school-க்கு ready ஆயிட்டன்.
"Pengawas"!!!
எல்லாருக்கும் மரியாத கொடுப்பேன்.
2 Years later,
1 Malaysia Kem!!
நானும் கலந்துக்கிட்டேன்.
Bus-ல உட்கார்ந்திருந்தேன்.
பக்கதுள்ள வந்து அமர்ந்தாள்!!!!!
அப்ப பார்த்தன்......
அட தேனடா!!!!!!
~KUMU TAN J~
23/1/2013
Would you like???

