Saturday, April 6, 2013

Chapter 6


இப்படியே சில பல வருஷம் முடிஞ்சு போச்சு
இப்ப form 3....ல இருக்கேன்.. அவளும் நானும் ஒரே 
class தான்..இதுல என் பக்கத்துலதான் உட்கார்ந்திருக்காள் 
Hmm....
இப்பெல்லாம் எங்க போனாலும் என் கூடதான்...
ஒரு நாள் BI பாடமாக groupwork செய்யனும்
KFC க்கு சென்றோம் ....
2 பெண் 2 ஆண்
அவங்க 2பேரும் couples...
தனியா உட்கார்த்திருந்த்தாங்க ...
நாங்க 2 பேரும் ஒன்னா உட்கார்ந்தோம்...
ஆனால் அங்க போய் group work செய்யல
நானும் அவளும் laptop ல படம் பார்தோம்
அப்புறமா  அம்மா வந்துட்டாங்க...
Bye னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.....
Wow........