Sunday, February 24, 2013

Chapter 4~



அவளுக்காக கொஞ்சம் கொஞ்சமா என்னோட பழக்கவழக்கங்கள் 
எல்லாதையும் மாற்றினேன் .இப்படியே 2/3 மாசம் போனுச்சு.
என் ஆருயிர் நண்பனே எனக்கு எதிரியா வந்தான்.
"டேய் நானும் அவல love பன்றேன்டா!!"
அப்படின்னு சொல்லிட்டான்......
சரி,  போட்டி போடுவும்~
அவல impress பண்ண நாயா பேயா அலைந்தோம்.....
Vinoth-ஓட advantage படிப்பு மட்டும்தான்.
என்னோட advantage படிப்பு ஒர் அளவு + விளையாட்டுல வேகம்....
ஆனால், அவளோ இரண்டடுலையுமே வேகம்.........
Haiyooo, எப்படி impress பன்ரது!!!!!! 





~Kumu Tan J~
Written :24/2/2013
Published :24/2/2012   

Saturday, February 9, 2013

Chapter 3~


புதன்கிழமை வந்துச்சு....
நான்  Kadet Bomba,
ஆனால் அவள் Pengakap....
ஏதோ விளையாட்டுல மட்டும் ஒற்றுமை 
நானும் Badminton,
அவளும் Badminton....
School முடிஞ்சு நடந்து போனன்...
பார்துட்டா.....
Hi...
நானும் Hi-னு சொன்னேன்...

After some minutes later,

        Hey, I want to ask u something...
Me : What??
        Your father Headmaster in Tamil school right??
Me : Where got!! Nolah, just GPK 1 o......
        Oh,ok bye...
Me : ok,bye....

அப்படியே shock ஆயிட்டன் 
துக்கமே வரல!!!
~Kumu Tan J~ 
   Written : 9/2/2013
Published : 9/2/2013
 

Thursday, February 7, 2013

Chapter 2~


சரி அவட்ட பேசலாமா??
மலாய் weak-ஆச்ச!! சரி விடு....
விட்டு புடிப்போம்...
Kem முடிஞ்சு வீட்டுக்கு போன
அவளோட நினைப்பாவே இருந்துச்சி
குளிச்சா, சாப்பிட்டா, aiyoo முடியல!!


1 வருஷம் முடிஞ்சு, Secondry School போனேன்...                                                    
முதல் நாளே அமர்க்களம்.....
Registration... வரிசையா நின்றேன்......
அங்க வந்தாங்க பாரு!!!
Hmmmm......
சரி பேசிதான் பாப்போம்!!
ஒரு  தடவ முடிவு பன்னிட்டனா.......


~Kumu Tan J~

 Written : 24/1/2013
                     Published : 2/7/2013