Wednesday, January 23, 2013

Chapter 1~

"டேய் போய் குளிடா", அம்மா.
அப்படியே போய்  குளிச்சிட்டு  School-க்கு கிளம்பினேன்.
அப்புறமா school-க்கு ready ஆயிட்டன்.
"Pengawas"!!!
எல்லாருக்கும் மரியாத கொடுப்பேன்.

2 Years later,
6-ஆப்புக்கு போனேன்.....
1 Malaysia Kem!!
நானும் கலந்துக்கிட்டேன்.
Bus-ல உட்கார்ந்திருந்தேன்.
பக்கதுள்ள வந்து அமர்ந்தாள்!!!!!
அப்ப பார்த்தன்......
அட தேனடா!!!!!!








~KUMU TAN J~
23/1/2013


Would you like???


No comments:

Post a Comment