Friday, March 8, 2013

Chapter 5~



திங்கள் கிழமை...... ஒரு teacher retired ஆவுற நாளு....
என்னோட angel-க்கு மிகவும் புடிச்ச teacher.
நாங்க ஒன்றுமே பன்னல.ஆனால், அவளும்&அக்காவும்
Hmmmmm...... பாட்டு பாடினாங்க. அப்படியே உருகிப்போயிட்டன்...
செம்ம கைத்தட்டல்!!
( செத்தே போனேன்டி உன்ன பாக்கையில, Bintang ஆனேன்டி உன்ன    நினைக்கையில)
பாடி முடிச்சிட்டு வெளியே வந்தாங்க,
அப்படியே casual-லா கைய புடிச்சு பார்தேன்....
நடுங்கிப்போய் இருந்திச்சு......
அவல பாராட்டினேன்.... அவளும் Thanks-னு சொன்னாள்....
அத ஒரு Teacher பாத்தாங்க.....
Haiyooo~~






 Kumu Tan J
Written : 9/3/2013
Published : 9/3/2013

No comments:

Post a Comment